‘கூலி’யில் ஸ்ருதிஹாசன் கதாபாத்திரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘ப்ரீத்தி’ என்ற அவரது கதாபாத்திர போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இதுவரை வெளியான சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா போஸ்டர்களில் அவர்கள் கையில் வாட்சை வைத்திருந்தனர். தற்போது வெளியாகியுள்ள ஸ்ருதிஹாசன் போஸ்டரில் அவர் கையில் ஆயுதம் ஒன்றை வைத்துள்ளார். ஒருவித அதிர்ச்சியுடன் கையிலிருக்கும் ஆயுதத்தை வெறித்து பார்க்கிறார். படத்தில் ஆக்ஷனுடன் களமிறங்குவார் என தெரிகிறது. இதுவரை வெளியான போஸ்டர்கள் அனைத்துமே அதிரடியான ஆக்ஷன் களத்தை உறுதி செய்யும் கதாபாத்திரங்களாகவே காணப்படுகின்றன.
சினிமா செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva