
மஞ்சுளா பற்றிய லதா கூறியவை.....
இரண்டு ஹீரோயின்கள் சேர்ந்து நடிக்கும்போது மனசுக்குள் ஈகோ எட்டிப் பார்க்கும். ஆனால் நானும் மஞ்சுளாவும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘நேற்று இன்று நாளை’ என மூன்று படங்களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தபோதும் ஒரு நாள்கூட போட்டி, பொறாமைகளுக்கு இடம் கொடுத்ததில்லை. எங்களுக்குள் நல்ல நட்புறவு இருந்தது. தொடர்ந்தது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் மஞ்சுளா துறுதுறுவென பேசிக்கொண்டே இருப்பார். அவருக்கு எதிர்ப்பதமாக நான் ரொம்ப அமைதி. எதையும் வெளிப்படையாகப் பேசுவார். நன்றாக பரதம் ஆடக்கூடியவர். நானும் அவரும் தண்டாயுதபாணி பிள்ளை மாஸ்டரிடம் நடனம் கற்றுக்கொண்டோம். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் ‘கொள்ளை இட்டவன் நீதான்...’ என்ற போட்டிப் பாடலில் நானும் மஞ்சுளாவும் ஆடினோம். அவருடன் பழகிய நாள்கள் மறக்க முடியாதவை.
சினிமா செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva