
கவர்ச்சி உடையில் ரைசா வில்சன்
ஊட்டியில் கடந்த 1989ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி பிறந்த நடிகை ரைசா வில்சனுக்கு வயது 35. மாடல் அழகியாக தனது கலை உலக பயணத்தை இவர் தொடங்கினார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் ஒளிபரப்பாக தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று 63 வது நாளில் ரைசா வில்சன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான "வேலையில்லா பட்டதாரி 2" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் ரைசா வில்சன்.
அதன்பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான "பியார் பிரேமா காதல்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான அவர், தொடர்ச்சியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார்.
சினிமா செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva