
ஹரி, ப்ரீத்தா மகன் இயக்கி நடித்த படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்
தமிழ் சினிமாவில் பல்வேறு கமர்ஷியல் வெற்றி படங்களை கொடுத்து வெற்றி இயக்குனராக வலம் வருபவர் ஹரி. இவர் இயக்கத்தில் தற்போது ரத்னம் என்ற படம் தயாராகி வருகிறது,
இயக்குனர் ஹரி வீட்டில் இருந்து சினிமாவில் இயக்குனராக களமிறங்கியிருக்கும் அவரது வாரிசு பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இயக்குனர் ஹரி, நடிகை ப்ரீத்தாவை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் இவர்களது மூத்த மகன் ஸ்ரீராம் ஹும் என்கிற பைலட் பிலிமை எடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் இப்படம் யூடியூபில் வெளியாகியுள்ளது. அதில் ஸ்ரீராம் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் களமிறங்கியுள்ளார், அவரது சித்தியான நடிகை ஸ்ரீதேவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது ஹும் திரைப்படத்துக்கு வரவேற்பு கிடைத்து வருவதோடு, ஸ்ரீராமின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva