எப்படி சுய இன்பம் செய்வது என கூகுளில் தேடினேன் - கியாரா அத்வானி
நடிகை கிளாரா அத்வானி நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான தோணி வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது.
தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனத்தை வைத்திருக்கிறார். தற்பொழுது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இடையில் லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் சுய இன்பம் செய்யும் சில காட்சிகளிலும் நடித்திருந்தார். சுய இன்பம் என்றால் தானாக இல்லாமல் ஒரு உபகரணம் மூலமாக சுய இன்பம் பெறுவது போன்ற காட்சியில் நடித்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
பலரும் அந்த நேரத்தில் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர். இந்த காட்சி இந்த ஒட்டுமொத்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. விளம்பரமாக அமைந்தது என்று கூறலாம்.
இந்த காட்சியில் நடித்தது குறித்து பேசிய கியாரா அத்வானி முதலில் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். சுய இன்பம் என்றால் என்ன..? என்று கூட எனக்கு தெரியாது. இந்த படத்தில் இப்படி ஒரு காட்சி இருக்கிறது என்று தெரிந்த பிறகுதான் கூகுளில் தேடி இதைப்பற்றி தெரிந்து கொண்டேன். இந்த காட்சியில் நாம் நடிக்க வேண்டுமா..? என்று பலமுறை யோசித்தேன்.. பல கட்ட யோசனைகள் ஆலோசனைகள் என கேட்டு, பெற்று இறுதியாக இந்த காட்சியில் நடிக்கலாம் என்ற முடிவெடுத்தேன் என பேசி இருக்கிறார்.
இந்த காட்சியில் நடித்தது தான் எனக்கு மிகப்பெரிய பிரபலத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுக் கொடுத்தது என்று கியாரா அத்வானி கூறினார்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva