
பிச்சைக்காரன் 2 இரண்டாம் நாள் வசூல் என்ன?
பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் இரண்டாம் நாள் ஃபாக்ஸ் ஆபிஸில் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விஜய் ஆண்டனியின் நடிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. இந்தப்படத்தின் இரண்டாம் பாகமான ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
பிச்சைக்காரன் 2 படம் முதல் நாள் 3.25 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக விஜய் ஆண்டனி தெரிவித்து இருந்தார்.
பிச்சைக்காரன் 2 இரண்டாம் நாளில் ரூ.4.5 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. முதல் நாளைப் போல் இரண்டாம் நாளும் இப்படத்தின் வசூல் சிறப்பாக உள்ளது. இப்படம் 2 நாள் முடிவில் உலகளவில் ரூ.15 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சினிமா செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva