
ஒசாகா விழா - விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
2021 ஆம் ஆண்டுக்கான ஜப்பான் ஒசாகா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் எந்தெந்த திரைப்படங்களுக்கு எந்தெந்த பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளன. நடிகர்கள் யார் யாருக்கெல்லாம் விருதுகள் கிடைத்துள்ளன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
சிறந்த இயக்குநர் - பா.ரஞ்சித் - சார்பட்டா பரம்பரை
சிறந்த திரைப்படம் - சார்பட்டா பரம்பரை
சிறந்த நடிகர் - நடிகர் விஜய் - மாஸ்டர்
சிறந்த நடிகை - கங்கனா ரனாவத் - தலைவி
சிறந்த இசையமைப்பாளர் - யுவன் ஷங்கர் ராஜா - மாநாடு
சிறந்த ஒளிப்பதிவாளர் - தேனி ஈஸ்வர் - கர்ணன்
சிறந்த திரைக்கதை ஆசிரியர் - வெங்கட் பிரபு - மாநாடு
சிறந்த நடன இயக்குநர் - வாத்தி கம்மிங் (மாஸ்டர்) - தினேஷ்
சிறந்த துணை நடிகர் - மணிகண்டன் - ஜெய்பீம்
சிறந்த துணை நடிகை - லிஜோமோல் ஜோஸ் - ஜெய்பீம்
சிறந்த காமெடி நடிகர் - ரெடின் கிங்ஸ்லி - டாக்டர்
சிறந்த குழந்தை நட்சத்திரம் - சாரா - டாக்டர்
சிறந்த வில்லன் - விஜய்சேதுபதி - மாஸ்டர்
சிறந்த எடிட்டர் - பிரவின் - மாநாடு
சிறந்த சண்டை இயக்குநர் - திலீப் சுப்புராயன் - சுல்தான்
சிறந்த கலை இயக்குநர் - தா. ராமாலிங்கம் - சார்பட்டா பரம்பரை
சிறந்த விஎஃப் எக்ஸ் டீம் - nxgen மீடியா - டெடி
2021 ஆம் ஆண்டுக்கான கிரிட்டிக் விருது - மண்டேலா
2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த தயாரிப்பு நிறுவனம் - ஒய் நாட் மூவிஸ், என்டர்டெயின்மென்ட், ஓப்பன் விண்டோ புரடக்சன், விஸ்பெர்ரி புரடக்சன் - மண்டேலா

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva