
பிரபு காதலித்து கைவிட்ட 5 நடிகைகள்
பிரபு நடித்த படங்கள் அனைத்தும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படியாக தான் இருக்கும். இவர் 215 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவர் நடிக்கும் காலத்தில் இவருடன் நடித்த சில நடிகைகளுடன் காதல் வசப்பட்டிருக்கிறார். ஆனால் அந்தக் காதல் கை கூடாமல் வெறும் ஆசையாகவே முடிந்து விட்டது.
குஷ்பூ தமிழில் தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து வருஷம் 16, வெற்றி விழா, கிழக்கு வாசல், சின்னத்தம்பி, மன்னன், சிங்காரவேலன், நாட்டாமை, கருப்பு நிலா, போன்ற தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அத்துடன் இவர் பிரபு கூட இணைந்து பத்து படங்களுக்கும் மேல் ஜோடியாக நடித்து பெஸ்ட் ஜோடி என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் இருந்தார்கள். அதனால் பிரபுவும் இவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் சில பிரச்சினைகளால் இவர்களின் காதல் கைகூடாமல் போய்விட்டது.
ஸ்ரீபிரியா தமிழில் அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு பட்டிக்காட்டு ராஜா, ஆட்டுக்கார அலமேலு, ஆடுபுலி ஆட்டம், பில்லா, பொல்லாதவன், சிகப்பு மலர்கள் போன்று தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். பிறகு இவர் பிரபுவுக்கு ஜோடியாக சங்கிலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபுவுக்கு இவர் மேல் ஒரு ஆசை ஏற்பட்டிருக்கிறது. பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக இவர்களுடைய காதல் பிரிந்து விட்டது.
அம்பிகா 200க்கும் மேற்பட்ட தென்னிந்திய படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். கமல், ரஜினி,சத்யராஜ், மம்முட்டி போன்ற முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் பிரபுவுக்கு ஜோடியாக ஏழு படங்களுக்கு மேல் நடித்து அவருக்கு ஒரு பிடித்தமான நடிகையாக மாறிவிட்டார். மேலும் இவர் மீது பிரபுவுக்கு லவ் வந்துவிட்டது. ஆனால் அது கல்யாணம் வரை போகாமல் பாதியிலே முடிந்து விட்டது. காரணம் இவர் பிரபுவின் அப்பாவுக்கும் ஜோடியாக நடித்ததால் இவர்கள் காதல், கல்யாணம் வரை போகாமல் நின்று விட்டது.
ரேவதி ஒரு காலத்தில் அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். அன்றைய காலகட்டத்தில் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. இவர் தமிழில் மண்வாசனை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கன்னி ராசி, உத்தம புருஷன், கிழக்கு வாசல், தெய்வவாக்கு, தேவர் மகன் போன்ற வெற்றி படங்களின் நடித்து இருக்கிறார். இவர் பிரபுக்கு ஜோடியாக ஆறு படங்களுக்கு மேல் நடித்துள்ளனர். இவர்களுடைய புரிதல் நன்றாகவே இருந்ததால் பிரபுக்கு இவர் மீது ஒரு காதல் ஏற்பட்டு இருக்கிறது.
கனகா நடிகை தேவிகாவின் மகள். இவர் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தங்கமான ராசா, அதிசய பிறவி, கும்பக்கரை தங்கையா, சாமுண்டி படங்களை நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் பிரபுக்கு ஜோடியாக நான்கு படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய கண்ணழகில் மயங்கிவிட்டார் பிரபு. பிறகு இவர் மடியே சொர்க்கம் என்று இருந்தார்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva