
நிமிஷா சஜயனின் சர்ச்சைக்குரிய கவிதை
தொண்டிமுதலும் திருசாட்சியும் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நிமிஷா சஜயன். திலீஷ் போத்தன் இயக்கிய இந்தப் படத்தில்நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த புதுமுக நடிகை திரைப்பட விருதை வென்றார். தொடர்ந்து நயாத், கிரேட் இந்தியன் கிச்சன், தெக்கன் தள்ளுகேஸ், மாலிக், ஈடா... போன்ற மலையாளப் படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.
நிமிஷாவுக்கு மலையாளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போது நிமிஷாவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் வந்த பதிவு கவனிக்கப்பட்டு வருகிறது.
நிர்வாணமாக வரையப்பட்ட பெண் படத்தில் வரும் பாடல் வரிகள் விமர்சனங்களை பெற்றுவருகின்றன. சில இரவுகளில் என் விரல்கள் என் தலைமுடி மற்றும் என் தொடைகள் வழியாக பயணிக்கின்றன. கண்களை மூடுகிறேன். ஆனால் உன்னைப் பார்க்கிறேன் என்று நடிகை எழுதியுள்ளார்.
இந்த வரிகள்தான் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. இதனை நடிகைதான் பதிவிட்டாரா அல்லது யாரோ அவரது கணக்கை ஹேக் செய்தார்களா பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, இதை நடிகையே பதிவிட்டிருந்தால், நடிகையின் துணிச்சலை சிலர் பாராட்டி வருகின்றனர.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva