
மனம் கவர்ந்த போட்டியாளர் வெளியேறியதால் கதறும் கோமாளிகள்
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு எலிமினேஷன் நடைபெறும். இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்டவர் யார் என்று தகவல் வெளிவந்துள்ளது.
எலிமினேட் செய்யப்பட்ட நபர் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அங்கிருக்கும் கோமாளிகளின் மனம் கவர்ந்த போட்டியாளர் என்பதால் கதறி கதறி அழுது வழி அனுப்பி வைத்தனர். இதுவரை கிஷோர், காளையன் ஆகியோர் ஏற்கனவே எலிமினேட் ஆகிவிட்ட நிலையில், கோமாளி மணிமேகலையும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
மற்றொரு போட்டியாளர் எலிமினேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நடுவர்கள் இருந்ததால், டேஞ்சர் ஜோனில் இருந்த ஷெரின் மற்றும் ராஜ் ஐயப்பா இருவருக்கும் இடையே எலிமினேசன் சுற்று நடைபெற்றது. நடுவர்களான செப் தாமு மற்றும் செப் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரும் ராஜ் ஐயப்பன் தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படும் போட்டியாளர் என்றனர்.
இதைக் கேட்டதும் அங்கிருக்கும் குக் மற்றும் கோமாளிகள் அனைவரும் பெரும் வருத்தம் அடைந்தனர். குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் சாக்லேட் பாயாக வலம் வந்த ராஜ் ஐயப்பா அனைவருக்கும் பிடித்தமான போட்டியாளர். ஆகையால் அவர் வெளியேறியதால் பலரும் கலக்கம் அடைந்தனர்.
ராஜ் ஐயப்பாவுக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். இன்னும் சில வாரங்கள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ராஜ் ஐயப்பா வலிமை படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும், இன்னும் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் நினைத்தது போல் இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva