
‘அயோத்தி’ படம் பற்றிய அப்டேட்
இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயோத்தி’. இந்த படத்தில் போஸ் வெங்கட், ‘குக் வித் கோமாளி’ புகழ், யஷ்பால் சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்த இப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
'சரீரம்' என்ற சிறுகதை தொகுப்பில் உள்ள வாரணாசி சிறுகதை தான் இந்த படத்தின் கதை. ஆனால் படத்தின் கதை பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. சமீபத்தில் கதை குறித்து எழுந்த பிரச்சினை அனைத்தும் சரி செய்யப்பட்டது. அதாவது மனிதத்தையும், மத நல்லிணக்கத்தை பற்றி பேசிய இந்த படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இந்த படம் இந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தெலுங்கில் இந்த படத்தில் நடிகர் வெங்கடேஷும், இந்தியில் இந்த படத்தில் நடிகர் அஜய் தேவ்கனும் நடிக்கவுள்ளனர். இண்டு மொழிகளிலும் இந்த படத்திற்கு 'அயோத்தியா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva