
'பகாசூரன்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய 'திரவுபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய திரைப்படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக தற்போது மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், நட்டி நட்ராஜ், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில், 'பகாசூரன்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மேக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'பகாசூரன்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva