
''விஜய்67 ''பட அதிகாரபூர்வ அறிவிப்பு
விஜய் 67 படம் குறித்து பத்திரிக்கையாளர்க்களுக்கு படக்குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், மாஸ்டர் மற்றும் வாரிசு ஆகிய படங்களில் வெற்றிக்குப் பின்னர், தயாரிப்பாளர் லலித்தின்7screenstudio அடுத்த பிரமாண்ட தயாரிப்பில் உருவாகவுள்ள விஜய்67 படத்தில் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இப்படத்தில் 3வது முறையாக லலித்- விஜய் இணைகின்றனர். இயக்குநர் லோகேஷ் இயக்கவுள்ளார். இப்படத்தில் துணை தயாரிப்பாளராக ஜகதீஸ் பழனிசாமி உள்ளார். உப்படத்தின் ஷூட்டிங் ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கியது.
இப்படத்திற்கு அனித் இசையமைக்கிறார். அவர் 4வது முறையாக விஜய்யுடன் இணைகிறார். மேலும், நடனம் இயக்குநர், தினேஷ்; ஆர்ட், சதீஸ்குமார், ஆகியோர் இப்படத்தில் பணியாற்றவுள்ளதாக 'குறிப்பிட்டுள்ளது.
சினிமா செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva