
விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக ஹேஸ்டேக் டிரெண்டிங்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் அஜித்62. காத்து வாக்குல ரெண்டு காதல் பட வெளியீட்டிற்குப் பின் , விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், லைகா நிறுவனம் 8 மாதங்கள் அளித்த பின்னும், விக்னேஷ் சிவன் தரப்பில் இன்னும் ஸ்கிரிப் தயார் செய்யவில்லை என தகவல் வெளியானது. இதனால், கோபமடைந்த லைகா மற்றும் அஜித் இரு தரப்பும், விக்னேஷ் சிவனை இப்படத்தில் இருந்து நீக்கியுள்ளதாகவும், இந்த வாய்ப்பை தற்போது மகிழ்திருமேனிக்கு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே அஜித்62 படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில், ஏற்கனவே போட்டுள்ள அஜித்62 பட ஒப்பந்தத்தின்படி, இயக்குனர் விக்னேஷ் சிவனை நீக்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ரசிகர்கள் #JusticeforVigneshShivan என்ற ஹாஸ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva