பிரியாமணி நடித்துள்ள படம் ‘கொட்டேஷன் கேங்க்'.

பிரியாமணி நடித்துள்ள புதிய படம் ‘கொட்டேஷன் கேங்க்'. இந்த படத்தில்  ஜாக்கி ஷெராப், சன்னிலியோன், சாரா அர்ஜுன், அர்ஜுன் மல்லிசேரி, ஜெயபிரகாஷ், அக்ஷயா, பிரதீப்குமார், விஷ்னோ வாரியர், சோனல் கில்வானி, கியாரா, சட்டிண்டர், ஷெரின் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். விவேக் கே.கண்ணன் டைரக்டு செய்துள்ளார். 


படம் பற்றி அவர் கூறும்போது, "இது பணத்துக்காக கொலைகள் செய்யும் கொலைகாரர்கள் பற்றிய உணர்ச்சி மிகுந்த படமாக இருக்கும். அதிரடி படம் கிடையாது. ஆனால் கூலிப்படைகள் வாழ்க்கையின் உணர்ச்சிகளை பற்றியதாக இருக்கும். சென்னை, மும்பை, காஷ்மீர் ஆகிய பகுதிகளில் படமாக்கி உள்ளோம். பிரியாமணியிடம் இந்தக் கதையை சொன்னதுமே நடிக்க சம்மதம் தெரிவித்தார். 


ஜாக்கி ஷெராப் கதைக்குள் வந்ததும் பான் இந்தியா படமாக மாறியது. சன்னி லியோன் தீவிரமான நடிப்பை கொடுத்துள்ளார். சிவமணி இந்தப் படத்துக்கு இசையை ரத்தமும் சதையுமாக கொடுத்துள்ளார் என்றார்.  

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 230
  • More
சினிமா செய்திகள்
இந்தியாவில் முதல் நபராக டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன் - ஹிப்ஹாப் தமிழா ஆதி
இந்தியாவில் Music Entrepreneurship என்ற பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள ஒரே நபர் நான் தான் என நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி தெரி
எம்.ஜி.ஆர் மெய் காப்பாளர்களுடன் தொப்பி கண்ணாடி இல்லாமல் எடுத்த புகைப்படம்
1972 ஆம் ஆண்டு,பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ் கான்ஸ்டபிள்ஸ் ஜேசுதாஸ் மற்றும் ஜேக்கப்புடன்,எம்ஜிஆர் தனது நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியை முடித்து க
ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் பற்றிய முக்கிய அப்டேட்
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. ஜெயில் கதைக்களம் கொண்ட இப்படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக ரஜினிகாந்த
விவசாயம் செய்து அசத்தி வரும் நடிகர் கிஷோர்
பொதுவாக நடிகர்கள் என்றாலே சொகுசு வாழ்க்கை, ஆடம்பர பங்களா, ஹைஃபை பிசினஸ் என மாஸாக இருப்பார்கள். ஆனால் நடிகர்  கிஷோர் முற்றிலும் இதற்கு மாறாக வெஸ்டர்ன்
இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாக இருக்கிறது 'காந்தாரா'
கன்னட மொழியில் தயாரான 'காந்தாரா' படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இந்த படத்தின் வசூல்
ஓ.டி.டி. தொடர்களுக்கு தணிக்கை தேவை - விஜயசாந்தி
ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களில் ஆபாச காட்சிகள் எல்லை மீறி இருப்பதாகவும் அவற்றுக்கு தணிக்கை வேண்டும் என்றும் பல தரப்பிலும் தொடர்ந்து வற்ப
விஜய் சேதுபதியை வைத்து ரணகளம் செய்ய காத்திருக்கிறார் மிஷ்கின்
மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்த
மிமிக்ரி கலைஞர் கோவை குணா காலமானார்
நகைச்சுவை கலைஞர் மற்றும் மிமிக்ரி கலைஞர் கோவை குணா சற்று முன் காலமானதாக தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அசத
பலரையும் சிரிக்க வைக்கும் குக் வித் கோமாளி சிவாங்கி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மனக்கவலை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்
மனம் திறந்த பேசிய ஷகிலா
நடிகை ஷகிலா 80 களின் காலகட்டத்தில் இருந்தே சினிமாவில் இருந்து வருகிறார். தமிழில் இவர் ஆரம்ப காலகட்டத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார
மயில்சாமியின் கடைசி ஆசை என்ன தெரியுமா?
பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி கடந்த மாதம் மாரடைப்பால் திடீரென்று மரணமடைந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இவருடைய கடைசி ஆசை என்ன என்பதும்,
ஜூனியர் என்.டி.ஆர். ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆண்டு ஆஸ்கார் விருது வழங்கும் விழா கடந்த 13-ந்தேதி சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறந்த அசல் பாடல் பிரிவுக்கான
சிறப்பு செய்திகள்
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு
கார்களின் மீது காதல் கொண்ட தனுஷ்
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என திரையுலகில் கலக்கி வரும்
மீண்டும் நடிக்க வருகிறார் மைக் மோகன்
தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் மோகன். 1977-ம் ஆண்டு கமல் நடித்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர்
Latest News
அதிகரிக்கும் கொரோனோ தொற்று...
தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த சில ந
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்த
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த ட்ரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு
தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் ராஜினாமா செய்தார்
தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் என்ற
9000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்யும் அமேசான் நிறுவனம்
அமேசான் நிறுவனம் ஏற்கனவே கடந்த சில மாதங்
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா
கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதையும் ஆட
ரயில் நிலையத்தில் ஆபாச படம் ஒளிபரப்பானது
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பாட்னா சந்திப
சாமியர் நித்யானந்தா பற்றிய பரபரப்பு செய்தி
சர்ச்சை சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற
விபத்தில் சிக்கியது இம்ரான் கானின் பாதுகாப்பு வாகனம்
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கா
துருக்கியில் நிலநடுக்கம்
துருக்கியில் தென்மேற்கு பகுதியில் உள்ள க
கிளிநொச்சியில் ச.செல்வனின் காலவரை கார்ட்டூன் நூல் அறிமுக விழா
கிளிநொச்சியில் ச.செல்வனின் காலவரை கார்ட்
ஜே. ஸ்ரீ ரங்கா கைது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ