
மலையேறச் சென்ற பிரபல நடிகரை காணாததால் குடும்பத்தினர் சோகம்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ் (வயது 65). இவர், இம்மாதம் 13 ஆம் தேதி கலிபோர்னியாவில் உள்ள ச கேப்ரியல் என்ற காட்டுப்பகுதிக்கு தன் நண்பர்களுடன் மலையேறச் சென்றிருந்தார்.
ஆனால், அவர்கள் காட்டுப்பகுதியில் மலையேறச் சென்று 11 நாட்கள் ஆகியும் இன்னும் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் இதுகுறித்து, காவல்துறையில் புகாரளித்தனர்.
தற்போது அடர்ந்த வனப்பகுதியில் போலீஸார் நடிகர் ஜூலியன் சாண்ட்ஸை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
👍0
💓0
😆0
😲0
😥0
😠0
0
சினிமா செய்திகள்












சிறப்பு செய்திகள்












Latest News























