
இலியானா பகிர்ந்த போட்டோக்கள்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து விட்ட இவர் தற்போது இதனிடையே ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டோ கிராபர் ஆன்டருவை காதலித்து படவாய்ப்பை இழந்தார். இதனால் கவர்ச்சி போட்டோக்கள் வெளியிட்டு வாய்ப்பு தேடி வரும் இலியானா இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
👍0
💓0
😆0
😲0
😥0
😠0
0
சினிமா செய்திகள்












சிறப்பு செய்திகள்












Latest News























