குத்தாட்டம் போட வைக்கும் சிரஞ்சீவி படத்தின் முதல் பாடல்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.




சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'பாஸ் பார்ட்டி' பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.



குத்துபாடலாக உருவாகியுள்ள இந்த பாடலை நகாஷ் அஜீஸ், தேவி ஸ்ரீ பிரசாத், ஹரி பிரியா மூவரும் இணைந்து பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 157
  • More
சினிமா செய்திகள்
’லால் சலாம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் என்ற படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தேதியில் ரிலீஸ் ஆக திட்டம் இடப
பிக்பாஸ் சீசன் 7 இல் கலக்கப்போகும் போட்டியாளர்கள்
அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தான். இந்த சீசனுக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து யார் யாரெல்லாம் போட்டியாள
அழகு சாதன பிராண்டிற்கு அதிபதியானார் நயன்தாரா
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா, 9ஸ்கின் என்ற அழகு சாதன பிராண்டை உருவாக்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியான நி
ரசிகரின் உயிரிழப்பிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் சூர்யா
சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்த தனது ரசிகரின் வீட்டிற்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.உயிரிழந்தவர் எண்ணூரை சேர்ந்த சூர்யாவின் ரசிகர
பிரபல நடிகர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல்
1980களில் வெளிவந்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர், மோகன் ஷர்மா. மலையாள திரையுலகில் இருந்து வந்திருந்தாலும் தமிழில் ஹிட்டான பல முன்னணி ஹீரோக்களின்
அனிருத்திற்கு நடிகர் விஜய் கொடுத்த அன்பு பரிசு
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர், அனிருத். இவர் இசையமைத்த ஜவான் திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வசூலில் 1000 கோடியை
ஓடிடியில் ரிலீஸ் ஆனது கிக் திரைப்படம்
நடிகர் சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் நடித்திருக்கும் அடுத்த திரைப்படமான ‘கிக்’
'' அரண்மனை 4'' பட முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சுந்தர் சி. இவர் மின்சார கண்ணா, அருணாச்சலம், பிஸ்தா, அன்பே சிவம்,  நான் ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்க
 வைரலாகி வருகறுது  'அனிமல்' படத்தின் டீசர்
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிம
மார்க் ஆண்டனி வெற்றியை கொண்டாட முடியாமல் தவிக்கும் விஷால்
கல்யாண வயதை தாண்டியதனால என்னமோ விரக்தியில் ஏது பண்ணுகிறோம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் சிலர் சுற்றித் திரிகிறார்கள். அந்த லிஸ்டில் தற்போது விஷாலும
முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏ.ஆர்.முருகதாசுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருவரும் இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங
சூப்பர் ஸ்டாருக்கு புத்திமதி சொல்லும் விஜய் சேதுபதி
மகளாக நடித்தவருடன் ஜோடி போடுவது, மனைவியாக நடித்தவர் அம்மா கேரக்டரில் நடிப்பது போன்ற எத்தனையோ விஷயங்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் விஜய் சேதுபதி இதில்
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு
Latest News
மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்து
மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்
நிபா வைரஸ் அவதானம் தொடர்பில் விளக்கம்
நிபா வைரஸ் தொடர்பில் இலங்கைக்கு அதிக ஆபத
யானையை சுட்ட அதிகாரிக்கு பிணை
பெரஹெராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்
சிவனொளிபாத மலைக்கு செல்ல  தடை
அனுமதியின்றி பருவகாலம்  இல்லாத காலப்பகுத
முல்லைத்தீவு நீதவான் பதவி விலகல் - சுயாதீன விசாரணை வேண்டும்
முல்லைத்தீவு நீதவானாக கடமையாற்றிய ரி.சரவ
ஹரக் கட்டாவிற்கு உதவிய பொலிஸ் அதிகாரி சிக்கினார்
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து
வாழைப்பழ சீப்பை கொடுத்தவர் கைது.
வாழைக்குலையில் வெட்டியெடுக்கப்பட்ட ஒரேயொ
சிங்கப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு
சிங்கப்பூர் நாட்டின் மக்கள்தொகை, கடந்த ஜ
ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி
இஸ்லாம் மார்க்கத்தின் இறைத் தூதரான முஹம்
இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமனம்
ஜனாதிபதி நாட்டில் இல்லாத காரணத்தால் ஜனாத
மது, போதையில்லா நாட்டை உருவாக்க முடியும் - சஜித் பிரேமதாச
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச VIP
சீனகப்பல் இலங்கைக்கு வருவதற்கு அனுமதிவழங்கவில்லை- அலிசப்ரி
சீன கப்பல் இலங்கை வருவதற்கான அனுமதியை இல