
நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த காவல்துறை
நடிகர் விஜய்க்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். அவரது காரில் கருப்பு நிற பிலிம் ஒட்டிருந்ததால் போக்குவரத்து போலீசார் இந்த அபராதம் விதித்துள்ளனர்.
போக்குவரத்து விதிகளை மீறி விஜய் தனது காரில் கருப்பு நிற பிலிம் ஒட்டியதால் ஆயிரம் ரூபாய் அபராதம் சென்னை போக்குவரத்து போலீஸ் வைத்ததாகவும் அதனை விஜய் செலுத்தி ரசீதை பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
👍0
💓0
😆0
😲0
😥0
😠0
0
சினிமா செய்திகள்









1980களில் ரசிகர்களின் தூக்கத்தை கலைத்த கவர்ச்சிக் கன்னியின் அப்பாவித்தனமான படம் ஒன்று!சில்க் ஸ்மிதா



சிறப்பு செய்திகள்












Latest News























