
‘வாழை’ படத்தில் இணைந்த பிரபல நடிகை
இயக்குநர் மாரிசெல்வராஜ், அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் தனுஷ் நடித்த கர்ணன், உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மாமன்னன் திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
இதையடுத்து மாரி செல்வராஜ் ‘வாழை’ என்ற தன்னுடைய அடுத்த படத்தை அறிவித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக மாரி செல்வராஜே இந்த படத்தை தயாரிக்கவும் உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ள நிலையில் படத்தில் கதாநாயகியாக திவ்யா துரைசாமி நடிக்க உள்ளார்.
👍0
💓0
😆0
😲0
😥0
😠0
0
சினிமா செய்திகள்


1980களில் ரசிகர்களின் தூக்கத்தை கலைத்த கவர்ச்சிக் கன்னியின் அப்பாவித்தனமான படம் ஒன்று!சில்க் ஸ்மிதா










சிறப்பு செய்திகள்












Latest News























