
வைரலாகும் அஜித்தின் பைக் பயண ரூட் மேப்
அஜித்குமாரின் பைக் ரைடிங் சுற்றுப் பயணத் திட்டம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு பைக் ரைடிங் உலக சுற்றுப் பயணத்தை இந்தியாவில் இருந்து தொடங்கிய அஜித் இந்தியாவில் இன்னும் சில மாநிலங்களில் பயணத்தை முடித்துவிட்டு 2023 ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் பயணத்தை தொடங்க உள்ளதாகவும் இந்தியாவில் அவர் மேற்கொள்ளும் இந்த சுற்றுப்பயணத்தின் திட்டம் குறித்த விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
👍0
💓0
😆0
😲0
😥0
😠0
0
சினிமா செய்திகள்









1980களில் ரசிகர்களின் தூக்கத்தை கலைத்த கவர்ச்சிக் கன்னியின் அப்பாவித்தனமான படம் ஒன்று!சில்க் ஸ்மிதா



சிறப்பு செய்திகள்












Latest News























