Feed Item
Added article 

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். 

காலா படத்திற்கு பின்பு பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இவர் நடித்த டெடி படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போது கூட நீச்சல் குளத்தைத்தையே சூடேற்றும் வகையில், பச்சை நிற படு கிளாமரான உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். 

 

  • 391