ஏகபத்தினிவிரதன்ஸ்ரீராமன்

அழகான வரிகள்
ராவணன் சீதையை மயங்க வைப்பதற்காக பல்வேறு வேஷம் போடுகிறான் இளவரசனாக மன்மதனாக எதிலேயும் அவள் மயங்கவில்லை மயங்கவில்லையே சீதை என கலங்கிப்போய் தன் அரண்மனையில் உலாவிக்கொண்டு இருக்கிறான் அப்போது அங்கே அமைச்சர் வருகிறார் அவர் ராவணனை பார்த்து சொல்கிறார் அரசே சீதை மயங்கக்கூடிய ஒரே உருவம் ஸ்ரீ ராமன் உருவத்துக்கு மட்டுமே எனவே நீங்கள் ராமனுடைய வேஷம் எடுங்கள் என்கிறார் அதற்க்கு ராவணன் சொல்கிறார் உங்களுக்கு தோன்றிய எண்ணம் எனக்கு தோன்றாமல் இருக்குமா நானும் ஸ்ரீ ராமன் வேஷம் அவதரித்தேன் ஆனால் ராமனுடைய வேஷம் போட்டவுடனேயே இன்னொருவர் மனைவி மீது ஆசை வரவில்லையே நான் என்ன செய்வது
ஏகபத்தினிவிரதன்ஸ்ரீராமன்

Comments (0)
Info
Category:
Created:
Updated: