யுவன் சங்கர் ராஜா இசையில் கனவு நாயகி ராஷ்மிகா நடித்து 25 மில்லியன் பார்வைகளை கடந்த Top Tucker பாடல்
YouTube தளத்தில் வெளியான மிகக்குறுகிய நேரத்தில் 25 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது Top Tucker பாடல் இளைஞர்களின் கண்கவர் கனவு நாயகி ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளார்.