- · 10 friends
- · 10 followers

சிவகார்த்திகேயன் படத்தை பார்க்க காத்திருக்கும் விஜய்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இது நிலையில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலுமாக முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்த படத்தை கோடை விடுமுறையாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கு முன்னதாக டாக்டர் திரைப்படத்தை நடிகர் விஜய்க்கு பிரத்யேகமாக போட்டு காண்பிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
தளபதி விஜய்யும் தன்னுடைய இயக்குனர் இயக்கியுள்ள படத்தைக் காண ஆவலோடு காத்துக் கொண்டுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன.

- ·
- · beesiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · beesiva

- ·
- · beesiva

- ·
- · beesiva

- ·
- · GomathiSiva

- ·
- · beesiva

- ·
- · GomathiSiva

- ·
- · beesiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · beesiva

- ·
- · beesiva