Support Ads
Main Menu
 ·   · 938 posts
 •  · 5 friends
 • I

  9 followers

மனிதநேயமும் சிறந்த வாழ்வியலும்


மருத்துவமனையில் பிரசவத்திற்காக தன் மனைவியை உள்ளே அனுப்பி விட்டு தவித்துக்கொண்டிருந்தான் கணவன்.வீட்டில் சம்மதம் இல்லாமல் நடந்த திருமணம் அந்த பெண்வீட்டார்கள் மகள் இறந்து விட்டாள் என்றே கூறிவிட்டார்கள் துனைக்கு யாரும் இல்லாமலே தாய்க்கு தாயாக இருந்து அவளை கண்ணும் கருத்துமாக பார்த்து இன்று இவ்வளவு தூரத்திற்க்கு அழைத்து வந்த அவனுக்கு இப்பொழுது சற்று பயமாகவே இருந்தது ஒரு வருட காலமாக பேசாத அவன் அன்று அவன் தாய்க்கு போன் செய்கிறான் அம்மா மருத்துவமனையில் யாரும் இன்றி அனாதையாக நிற்கிறேன் உள்ளே அவள் வயிற்று பிள்ளையுடன் போராடுகிறாள் ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்லா அனாதையாக நிற்கிறேனம்மா...கேட்ட அம்மா பதில் ஏதும் சொல்லாமல் அழுதவாரே கை பேசியை கீழே வைத்து விட்டு நிற்க அவன் அப்பா யாரிடம் பேசினாய் என கேட்க அம்மா விபரத்தை சொன்னாள் சிறிய மௌனத்திற்கு பிறகு உன் மகன் செய்த தவறுக்கு அந்த பெண் என்ன செய்யும்  நீ போய் பார்த்து விட்டு வா ஆனால் நான் செத்தாலும் அவன் முகத்தில் விழிக்க மாட்டேன்  என்றார் அம்மா கிளம்பி வெளியே போன சில நிமிடங்களில் மற்றும் ஒர் கைபேசி அழைப்பு வர அதை அப்பா எடுக்கிறார் எதிரில் செல்ல மகனின் குரல் அம்மா ஆண் குழந்தை பிறந்திருக்கிறதம்மா பார்ப்பதற்க்கு அப்பாவை போலவே உள்ளதம்மா அப்பா பாக்க வருவாரா அம்மா  மறு நொடி கைககள் நடுங்கி அப்பாவின் கண்கள் குளமாய் காட்சி அளித்து கரையையும் உடைத்து கொண்டு கண்ணீர் வர ஆரம்பித்தது முகத்திலேயே விழிக்கமாட்டேன் என்ற அப்பா சட்டையை போட்டுக்கொண்டு அம்மாவை பின் தொடர்ந்தார் யாராவது வருவார்களா தன் குழந்தையை பார்க்க என்ற ஏக்கத்தில் மகன் நிற்க 
வாசலில் அம்மாவை பார்த்ததும் 
அப்படி ஒரு சந்தோசம் சிறு குழந்தை போல் அம்மாவின் கைககளை பிடித்து கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான் பிறகு உள்ளே சென்று குழந்தையை கொஞ்சிய அம்மா 
பின்னால் வந்த அப்பாவை பார்க்கவில்லை 
அவர் கதவருகே நின்று நடப்பதை பார்த்த வாரே 
தன்னை யாராவது அழைத்தவுடன் போகலாம் என இருந்தார்..அப்போது மயக்கத்தில் இருந்த மருமகள் கண் விழித்து 
கணவரின் அம்மாவை பார்த்து 
ஆனந்த கண்ணீர் வடித்தார் அவள் அந்த அம்மாவின் கைககளை பிடித்தவாரே 
ஒரு வார்த்தை சொன்னாள் இதோ இப்பொழுது பிறந்திருக்கிறதே என் குழந்தை
 இது எப்படி வளருமோ 
எவ்வாறு நடக்குமோ 
அது எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் பெற்ற குழந்தை போல் இனி ஒரு குழந்தை எனக்கு கிடைக்காது அப்படி என்னை பார்த்து கொண்டார்
 என்றவுடன் 
தாய் தன் மகனை பெற்ற பலனை அடைந்தாள் பிறகு ஏன் மாமா வரவில்லையா 
என கேட்க 
வாசலில் நின்றவருக்கு கால்கள் தன்னையும் மீறி உள்ளே ஓடப்பார்த்தது அவள் கணவனிடம் கேட்டாள்
 அம்மாவுக்கு தான் உங்களை மிகவும் பிடிக்குமா 
அப்பாவுக்கு பிடிக்காதா என்றவுடன் அப்பா மகன் என்ன சொல்வான் என பார்க்க 
மகன் சொன்னான் அம்மா சிறு வயதில் நான் நடந்து செல்லும் போது 
வழியில் சிறு பள்ளம் வந்தால்
 பயந்து போய் 
என்னை இடுப்பில் தூக்கி வைத்து கொள்வார்கள் ஆனால் என் அப்பாவோ 
என் கைககளை பிடித்து கொண்டு
 மகனே நான் இருக்கேன்டா
 தான்டுடா இந்த பள்ளத்தை 
என்பார் அவர் காட்டிய தைரியம் தான் 
என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது
 என்றதும் கேட்ட அப்பா ஓடி வந்து மகனை கட்டி பிடித்து அழ ஆரம்பிக்க அவர்களை பார்த்து அனைவரும் அழ அங்கே 
ஆனந்த கண்ணீர் அற்புதமாய் கரை புரன்டோடியது......அப்பாவும் அம்மாவும் ஒரு நாளும் பிள்ளைகளை ஏமாற்றியதில்லை...மாறாக ஒரு சில மகன்களால் ஏமாந்த. பெற்றோர்களே ......... அதிகம்


💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 190
 • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
  Ads
  Featured Posts
  S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
  குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
  கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
  இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
  உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
  சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
  சுவையான சம்பவம்...
  கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
  வைத்தியரின் தேடுதல்  (குட்டிக்கதை)
  ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
  சின்னப் பையன்   (குட்டிக்கதை)
  இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
  வெற்றிக்கான சூத்திரம்
  தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
  பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
  பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
  தூக்கமின்மைக்கான காரணங்கள்
  நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
  வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
  வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
  ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
  பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
  நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
  ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
  முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
  விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
  அன்பை விதைப்போம் (குட்டிக்கதை)
  ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
  இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
  எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்
  Ads
  Latest Posts
  பொறுமையுடன் இருங்கள் (குட்டிக்கதை)
  நான் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றேன்.மெனு படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்தி
  இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 25, 2024
  இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 25, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 13 ஆம் திகதி மேஷம்Aries உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அடிப்ப
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் மாசி மாதம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 25.2.2024.  சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று இரவு 08.54 வரை பிரதமை.
  இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 24, 2024
  இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 24, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 12 ஆம் திகதி மேஷம்Aries எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும்.
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் மாசி மாதம் 12 ஆம் தேதி சனிக்கிழமை 24.2.2024. சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று மாலை 06.51 வரை பௌர்ணமி. பின்
  சாம்பார் சாதம் (குட்டிக்கதை)
  ஒரு நாள் இரவு பிச்சைக்காரன் ஒரு வீட்டில் யாசகம் கேட்டான்.அந்த அம்மா மீதி இருந்த சாதம் மற்றும் சாம்பார் யாசகம் இட!அதை வாங்கியவுடன் பிச்சைக்காரன் அந்த அ
  இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 23, 2024
  இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 23, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 11 ஆம் திகதி மேஷம்Aries நினைத்த பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். தாயாரின்
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் மாசி மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 23.2.2024.  சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று மாலை 04.54 வரை சதுர்த்தசி.
  இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 22, 2024
  இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 22, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 10 ஆம் திகதி மேஷம்Aries மனதளவில் தெளிவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஆதரவு உண்ட
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் மாசி மாதம் 10 ஆம் தேதி வியாழக்கிழமை 22.2.2024. சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று மாலை 03.14 வரை திரியோதசி. பி
  இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 20, 2024
  இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 20, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 8 ஆம் திகதி மேஷம்Aries சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் மாசி மாதம் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 20.02.2024. சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று பிற்பகல் 01.11 வரை ஏகாத
  இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 19, 2024
  இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 19, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 7 ஆம் திகதி மேஷம்Aries பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். விளைய
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் மாசி மாதம் 7 ஆம் தேதி திங்கட்கிழமை 19.2.2024. சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று பிற்பகல் 12.55 வரை தசமி. பி
  இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 18, 2024
  இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 18, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 6 ஆம் திகதி மேஷம்Aries மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம்
  Ads