Main Menu
 ·   · 38 posts
  •  · 6 friends
  •  · 6 followers

விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு பெண் குழந்தை

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருக்கும் செய்தியை விராட் கோலி ஐபிஎல் போட்டிக்காக துபாய் சென்றிருந்தபோது தெரிவித்திருந்தார்.

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். அனுஷ்கா ஷர்மாவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால் முதல் டெஸ்ட் முடிந்தபின், இந்தியா திரும்பினார். குழந்தை பிறக்கும்போது மனைவியின் அருகில் இருக்க வேண்டும் என விரும்பினார். பிசிசிஐ விடுமுறை எடுக்க அனுமதி அளித்தது.

இந்த நிலையில் விராட் கோலி- ஆனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு இன்று மதியம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை விராட் கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

0 0 0 0 0 0
  • 503
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Featured Posts
அப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்.
ஷ்யாம் சுத்தர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இன்ஸ்பெக்டராக உள்ளார். அவருடைய மகள் பிரசாந்தி குண்டூரில் DSP யாக பணி நியமனம் பெற்று வரும் நிலையில்.  காவல்
புதிய உச்சத்தைத் தொட்ட விஜய்யின் வாத்தி கம்மிங் பாடல்
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் வாத்தி கம்மிங் பாடல் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ‘வா
பசுவும்_புண்ணியங்களும்
 பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால் , முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.  கொலை , களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள
ரஜினி அரசியலுக்கு வர மக்களுக்கு என்ன செய்தார் என்று கேட்கும் இளம்பெண்
இளையசமுதாயத்தின் மனகுமுறல் - ரஜனியை நேருக்கு நேர் சந்திக்க விரும்பும் இளம்பெண்
 லோகேஷ்  இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்துக்கு விக்ரம் எனப் பெயரிட்டுள்ளனர்.
கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் படம் விக்ரம்.   அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது.  கமல்ஹாசனின் 66-வத
உலகில், புலிகள் போன்ற இயக்கத்தை பார்த்ததே இல்லை
உலகில், புலிகள் போன்ற இயக்கத்தை பார்த்ததே இல்லை. ரகோத்தமன் CBI  தூரப்பார்வை
Latest Posts
வசூலில் சாதனை படைத்து வரும் மாஸ்டர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் மாஸ்டர்.  விஜய்யின் படங்
அந்த காட்சிகளில் நான் எப்போதும் நடிக்கமாட்டேன் - கீர்த்தி சுரேஷ் கோபம்
கீர்த்தி சுரேஷ் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் 2013ம் ஆண்டு கீதாஞ்சலி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விக்ரம் பிரபுவுடன்
  •  · 
  •  · beesiva
சீனாவில், லீ லீ என்ற பெண்ணுக்குத் திருமணமாகி ,தன் கணவன் வீட்டிற்குச்சென்று வாழத் துவங்குகிறாள்.அங்குலீ லீக்கும் அவள் மாமியாருக்கும் எந்தவிஷயத்திலும் ஒ
11 திருமணம் செய்து மனைவிகளை ஆபாச படமெடுத்து நண்பர்களிற்கு விருந்தாக்கிய காமக் கொடூரன்!
22 வயதில் 11 திருமணம் செய்து பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டி தனது நண்பர்களுக்கு விருந்தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.சென்னை கொளத்தூர்
5 லட்சத்துடன் வெளியேறும் கேப்ரியல்லா ரசிகர்கள் பாராட்டு!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசன் தற்போது நடைபெற்று வருகின்றது, இந்தப் போட்டியில் 12 பேர் எலிமினேட் ஆகிவிட்ட நிலையில் தற்போது ரியோ, ஆரி, பாலா, ரம்யா,
விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு பெண் குழந்தை
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருக்கும் செய்தியை விராட்
என்னை மேலும் வேதனைக்கு உட்படுத்த வேண்டாம்.
ரசிகர்கள் என்னதான் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், அரசியலுக்கு வரப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதி
இடியப்பம் சாப்பிடுவதற்காக கறி எடுத்த மாமியாரை அடித்த மருமகள்
தனது அனுமதியை பெறாது இடியப்பம் சாப்பிடுவதற்காக கறியை எடுத்த தனது மாமியாரை கத்தியை கையில் வைத்து கொண்டு மிரட்டி மாமியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆசிர
தனுஷ் - மாளவிகா மோகனன் நடிக்க உள்ள புதிய படம்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடிக்க உள்ள புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம்வரும் தன
உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் "டெஸ்லா" எலோன் மஸ்க்
டெஸ்லா இன்க் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலோன் மஸ்க் இப்போது உலகின் முதல் பணக்காரராகி உள்ளார்.உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டி
ஆன்மீகத்துக்குள் மூழ்கிய நடிகை அமலாபால்
ஆன்மிகத்துக்கு மாறிய நடிகை அமலாபால், ஆசிரமத்தில் தியானம் செய்து வருகிறார்.நடிகை அமலாபால் ஆன்மிகத்துக்கு மாறி இருக்கிறார். சமீபத்தில் எனக்கு ஆன்மிக உணர
செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதியினருக்கு 3வது குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான இருப்பவர் செல்வராகவன். இவர் இயக்குனர் கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்ப
Latest News