ஷ்யாம் சுத்தர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இன்ஸ்பெக்டராக உள்ளார். அவருடைய மகள் பிரசாந்தி குண்டூரில் DSP யாக பணி நியமனம் பெற்று வரும் நிலையில். காவல்துறையில் இன்ஸ்பெக்டராக உள்ள அப்பா, டிஎஸ்பியான தன்னுடைய மகளை பார்த்தவுடன் சல்யூட் அடித்த நிகழ்ச்சி பெண்பிள்ளைகளை பெற்ற அப்பாக்களுக்கு தன் பிள்ளைகள் உச்சத்தை தொடும் போது உணரும் ஆனந்தம் அளவில்லாதது என்பதை உணர்த்துவதாக அமைந்த புகைப்படம்.