Support Ads
Main Menu
 ·   · 60 posts
 •  · 10 friends
 •  · 10 followers

புதிய உச்சத்தைத் தொட்ட விஜய்யின் வாத்தி கம்மிங் பாடல்

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் வாத்தி கம்மிங் பாடல் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ‘வாத்தி கம்மிங்…’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இப்பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.   

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கல்லூரியின் கலை நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட காட்சி போல் இந்தப் பாடல் இருக்கின்றது. விஜய்  மாஸ் ஆக நடினம் ஆடியிருக்கிறார். பாடலின் நடுவே இசையமைப்பாளர் அனிருத் நடனம் ஆடுகிறார்.  இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.  இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

மாஸ்டர் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் மொத்த ஆல்பத்தின் வெளியீட்டு விழா வரும் மார்ச் 15’ஆம் தேதி தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 0 0 0 0 0
 • 290
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்
 •  · 
 •  · beesiva
காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர் என்கிறார் நாலடியார். ஆச்சரியம் உங்களுக்கு.காக்கா கறி சமைச்சி....கருவாடு  ......உண்பவர்களா..... சைவர்கள்
எங்கே செல்கிறோம்?
சொந்த தாய்நாட்டை விட்டு, வேலைவாய்ப்பு, சொந்ததொழில், படிப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக அயல்நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்று வாழ்ந்து சில வருடங்களில்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரியங்கா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழம
திருப்பதியில்கோடி கோடியாய் கொட்டிய பணம்
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமானோர் நன்கொடை அளித்து வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள்
எனது அப்பாவுக்கு ஒரே ஆண்டில் 12 குழந்தைகள் பிறந்திருக்கிறது.
           கனடாவை  சேர்ந்த  வின்ஸ்டன் பிளாக்மோர் ( வயது 64) 27 மனைவிகள், 150 குழந்தைகளுடன்  ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வருகின்றனர்.சுமார் 200 கு
தோட்டத்தில் இரகசியமாக தேங்காய் பறித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
கம்பஹாவில் தேங்காய் ஒன்றை திருடிய நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தோட்டம் ஒன்றுக்குள் நுழைந்து தேங்காய் ஒன்றை த
11 திருமணம் செய்து மனைவிகளை ஆபாச படமெடுத்து நண்பர்களிற்கு விருந்தாக்கிய காமக் கொடூரன்!
22 வயதில் 11 திருமணம் செய்து பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டி தனது நண்பர்களுக்கு விருந்தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.சென்னை கொளத்தூர்
அந்த காட்சிகளில் நான் எப்போதும் நடிக்கமாட்டேன் - கீர்த்தி சுரேஷ் கோபம்
கீர்த்தி சுரேஷ் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் 2013ம் ஆண்டு கீதாஞ்சலி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விக்ரம் பிரபுவுடன்
அப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்.
ஷ்யாம் சுத்தர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இன்ஸ்பெக்டராக உள்ளார். அவருடைய மகள் பிரசாந்தி குண்டூரில் DSP யாக பணி நியமனம் பெற்று வரும் நிலையில்.  காவல்
புதிய உச்சத்தைத் தொட்ட விஜய்யின் வாத்தி கம்மிங் பாடல்
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் வாத்தி கம்மிங் பாடல் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ‘வா
பசுவும்_புண்ணியங்களும்
 பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால் , முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.  கொலை , களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள
ரஜினி அரசியலுக்கு வர மக்களுக்கு என்ன செய்தார் என்று கேட்கும் இளம்பெண்
இளையசமுதாயத்தின் மனகுமுறல் - ரஜனியை நேருக்கு நேர் சந்திக்க விரும்பும் இளம்பெண்
Ads
Latest Posts
தெரிந்துக் கொள்வோமா?
 •  · 
 •  · beesiva
ஏர் கண்டிஷனர் பெட்டிகளை வாங்க போகும் போது அவற்றின் திறனை டன் கணக்கில் சொல்லுகிறார்கள். நாமும் டன் கணக்கைப் பார்த்து வாங்குகிறோம். எப்போதாவது ஏன் குளிர
மரணத்தை விட கொடூரமான விஷயம் என்னவென்று தெரியுமா ?
 •  · 
 •  · beesiva
வாழ்ந்து கெட்டவர்கள், வாழ்வை தொடர நேரும் அவலம். அதை விட கொடூரமான விடயம் எதுவுமில்லை.பதினான்கு  படங்களில் நடித்து "சூப்பர் ஸ்டார்" முத்திரை பதித்தவர் ஏ
 பட்டினத்தார் சொன்னது...
 •  · 
 •  · beesiva
உணவை தான் உண்டேன், எப்படி மலம்  ஆனது...?உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன் ?மலம்தான் உணவாக இருந்ததா ? மரணம்தான் வாழ்வாய் இருந்ததா ?இந்த சுருங்
கருணைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்
 •  · 
 •  · beesiva
கருணைக்கிழங்கு ஜீரண மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுகிறது. உடலுக்கு சக்தியை அதிகரித்து, உடல் உறுப்புகளுக்கு பலம் தருவதாகவும் இருக்கிறது. உடல் உஷ்
அன்போடு அவல் கொடுத்த குசேலரை செல்வந்தராக்கிய ஸ்ரீகிருஷ்ணர்
 •  · 
 •  · beesiva
கிருஷ்ணரின் நண்பர் குசேலர், ஏழையாக மனைவி குழந்தைகளுடன் வசித்த அவரை செல்வந்தராக்கினார் பகவான். அதுவும் நண்பர் ஆசையாக கொடுத்த ஒருபிடி அவலை வாங்கி சாப்பி
வீட்டில் மின் பாதுகாப்பு வழிமுறைகள்
 •  · 
 •  · beesiva
வீட்டில் ஏற்படக்கூடிய மின்சாரம் விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?1. எர்த் லீக்கேஜ் சர்குட் பிரேக்கர் (ELCB) ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம், செலவு பாராமல்
குரங்குகள் என்றாவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா...?
இயற்கையாக வயதாகி இறக்கும்குரங்குகளின் மரணத்தையாரும் பார்க்க முடியாதாம்.இறப்பதற்கு ஒரு வாரத்திற்குமுன்பே அதற்குத்தெரிந்துவிடுமாம்.அன்றிலிருந்து அந்தக்க
தர்மத்தை யாராலும் வெல்ல முடியாது...
 •  · 
 •  · beesiva
இவர் மட்டும் களத்துக்கு வந்திருந்தால் மஹாபாரத போரின் முடிவே வேறு மாதிரி மாறியிருக்கும்..!ஆனால் "வெல்லவே முடியாதது..."   “தர்மம்”மஹாபாரதப்போர்...18 நாள
1. விஷ்ணு 2. கிருஷ்ணா 3. பால கிருஷ்ணன் 5. உண்ணி கிருஷ்ணா 6. முரளி கிருஷ்ணா  7.நவநீதகிருஷ்ணன் 8. ரெங்க கிருஷ்ணா 9. கோபி கிருஷ்ணன் 10. துவாரகா கிருஷ்ணன்
ராமாயணம் தந்த வால்மீகி போற்றி விஷ்ணு சஹஸ்ரநாமம் தந்த பிதாமகர் பீஷ்மர் போற்றி காயத்ரி மந்திரம் தந்த விஸ்வாமித்ர மகரிஷி போற்றி மஹாபாரதம், வேதம்,  புராணங
நேர்மை
ஒரு குடும்பத்தில் தந்தை இறந்து போனார். வயதுக்கு வந்த மகன் குடும்பப் பொறுப்பு ஏற்றான். அப்பா இறந்த பிறகு அவரது டைரியில் இருந்த குறிப்பு ஒன்று சற்றே அதி
மாதவிடாய் பிரச்சினைகளை சரிசெய்யும் ரோஜா குல்கந்து
ரோஜா இதழ்கள் கொண்டு செய்யப்படும் குல்கந்திற்கு வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலையை சீர் செய்கிற சக்தி அதிகம் உள்ளது. இது செரிமானம் நடக்க
Ads