Support Ads
Main Menu
 ·   · 659 posts
  •  · 3 friends
  • I

    8 followers

ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்

ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வருடம் முழுவதும் உள்ள 12 மாதங்களிலும் அம்மனை வழிபட எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்து போனாலும், ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை தனிப்பெருமை பெற்று விளங்குகிறது. ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிகச் சிறப்பானது. தட்சிணாயன புண்ணிய காலம் ஆடி மாதத்தில் தான் தொடங்குகிறது. இப்புண்ணிய காலத்தின் போது சூட்சும சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும். அந்த சமயத்தில் பூஜைகள், வேத பாராயணங்கள், ஜபங்கள், நீத்தார் வழிபாடுகள்  செய்தால் பலன் அதிகமாக கிடைக்கும். பிராண வாயு அதிகமாக கிடைக்கும் மாதமும் இது தான். பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்கு தனிச்சிறப்பு கொண்டவையாக கருதப்படுகின்றன.

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

 ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும். ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 632
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
    கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
    என்னைப் போன்ற  ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
    சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
    பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
    நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
    மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
    மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
    சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
    சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
    வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
    முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
    மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
    மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
    படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
    *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
    அதிபத்த நாயனார்  குருபூஜை
    அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
    ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
    ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
    பக்தி
    பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
    குட்டி கதை - வாழ்வியல் நீதி
    எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
    வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
    லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
    பொது அறிவு தகவல்கள்...!
    பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
    Ads
    Latest Posts
    இன்றைய ராசி பலன் - மார்ச் 31, 2023
    இன்றைய ராசி பலன் – மார்ச் 31, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 17ஆம் திகதி மேஷம்Ariesஇன்று தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கச
    வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?
    ஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம். காற்று வந்து செல்வதற்கு 2 வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வள
    இன்றைய ராசி பலன் - மார்ச் 30, 2023
    இன்றைய ராசி பலன் – மார்ச் 30, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 16ஆம் திகதி. மேஷம்Ariesஇன்று தானதர்மம் செய்யவும் ஆன்மிக பணி களில் ஈடுபடவும் த
    நெல்சன் மண்டேலா
    தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர்  திரு.நெல்சன் மண்டேலா கூறியது" நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, நான் ஜனாதிபதியான பின் ஒருநாள் நான் எனது முதல் கட்ட
    இது கடவுளின் கணக்கு.
    ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு வழிப் போக்கர்கள் அமர்ந்திருந்தனர்.இரவு நேரம்…, பெருத்த மழை வேறு...,அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.வ
    மனுஷனுக்கு மூன்று விஷயங்கள் எப்ப வரும்ன்னு தெரியாது......
    கணவன் மனைவி இருவரும் ஷாப்பிங் முடித்து, பெரிய ஓட்டலில் போய் சாப்பிட்ட பிறகு காருக்கு வந்தனர்.அப்போது ஒரு வயதான அம்மாள் அவர்களிடம் கையேந்தியபடி வர, கணவ
    இன்றைய ராசி பலன் - மார்ச் 29, 2023
    இன்றைய ராசி பலன் – மார்ச் 29, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 15ஆம் திகதி.மேஷம்Ariesவசதிகள் பெருகும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்
    இன்றைய ராசி பலன் - மார்ச் 28, 2023
    இன்றைய ராசி பலன் – மார்ச் 28, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 14ஆம் திகதி.மேஷம்Ariesநம்பிக்கைகள் நடைபெறும் நாள். விரதம், வழிபாடுகளில் ஆர்வம
    காது கேட்கும் தன்மையை இழப்பதற்கான அறிகுறிகள்
    உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பு படி இந்தியர்கள் சுமார் 6 கோடியே 30 லட்சம் பேர் காது கேளாமை தொடர்புடைய பிரச்சினைகளைஎதிர்கொண்டுள்ளனர். 5 பேரில் 4
    இன்றைய ராசி பலன் - மார்ச் 27, 2023
     இன்றைய ராசி பலன் – மார்ச் 27, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 13ஆம் திகதி.மேஷம்Ariesதைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தனவரவு
    இன்றைய ராசி பலன் - மார்ச் 26, 2023
     இன்றைய ராசி பலன் – மார்ச் 26, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 12ஆம் திகதி.மேஷம்Ariesபற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும். தொழில் வளர்ச்சிக்க
    பணத்தை ஈர்க்க சில ரகசியங்கள்  (Some secrets to attract money)
    உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கவேண்டும். அதாவது, நீங்கள் தூங்கும்
    இன்றைய ராசி பலன் - மார்ச் 25, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
     இன்றைய ராசி பலன் – மார்ச் 25, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 11ஆம் திகதி.மேஷம்Ariesநட்பால் நன்மை கிடைக்கும் நாள். தன்னம்பிக்கையும், தைரிய
    சகட தோஷம் என்றால் என்ன? அதற்கு எளிய பரிகாரம்
    “சகடம்” என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள் “சக்கரம்”. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல உதவும் எவ்வகை வாகனத்திற்கும் மிக முக்கியமான ஒரு பாகம்
    இன்றைய ராசி பலன் - மார்ச் 24, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
     இன்றைய ராசி பலன் – மார்ச் 24, 2023 தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 10ஆம் திகதி.மேஷம்பணம் கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள். தொலைபேசி வழியில் கேட்க
    Ads