Support Ads
Main Menu
 ·   · 119 posts
  •  · 13 friends
  •  · 13 followers

கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த பூநகரி பிரதேசத்தின் மன்னித்தலை. என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிவாலயம் ஒன்றினை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம்


கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த பூநகரி பிரதேசத்தின் மன்னித்தலை. என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிவாலயம் ஒன்றினை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம்

அதாவது பூனகரி மன்னார் வீதியின் ஆலடிச் சந்தியில் இருந்து c-035 பாதையூடாக செல்லும் போது 14 கிலோமீற்றர் தொலைவில் இவ் ஆலயம் அமைந்துள்ளது.இவ் ஆலயத்திற்கு செல்லும் வழியில் பளிச் என்ற வெள்ளை மணல் மேடுகள் ஆங்காங்கே வெண்ணிற ஆடைகளில் காட்சிதரும் தேவதைகள் போன்றுள்ளன. அத்தோடு அங்கே காணப்படுகின்ற கண்டல் தாவரங்களும், பனைகளும் பரந்தசிறு கடல் பரப்புக்களும் மேலும் அழகு சேர்க்கின்றன.

இவ்வாறு இயற்கை அழக்கினை மெருகூட்டுகின்ற இடங்களை கடந்தே நாங்கள் இத் தொன்மை வாய்ந்த சிவாலயத்திற்கு செல்லப் போகின்றோம்

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் தொன்மையான சுற்றுலா அடையாளமாகக் கூட இவ் ஆலயம் அமைந்திருக்கு இவ் ஆலயத்தின் சிறப்பு பற்றி பார்ப்போமானால்

இது சோழர் காலத்து சிவன் ஆலயம் என வரலாறுகள் குறித்து நிற்கின்றன. இந்த ஆலயம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பல்கலைகழக வரலாற்று பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் குறித்த ஆலயமானது கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழர் அநுராதபுர அரசை வெற்றிக்கொண்டு 77 ஆண்டுகள் இலங்கையில் ஆட்சி புரிவதற்கு முன்னர் அவர்களின் ஆதிக்கமும், அரச தலைநகரங்கள் சிலவும் வட இலங்கையில் இருந்துள்ளதை இப்பிராந்தியத்திலுள்ள சோழர்கால தொல்லியற் சான்றுகள் உறுதி செய்கின்றன எனவும் அதற்கு மண்ணித்தலை சிவன் ஆலயம் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிடுகின்றார்.


வட இலங்கையில் இது வரை கண்டு பிடிக்கப்ட்ட ஆலயங்களுள் ஓரளவு ஆலயத்தின் கலை மரபை அறியக்கூடிய பழமையாக இதைக் கருதலாம்

கோறல் கல் செங்கல் சுதை என்பனவற்றைக்கொண்டு அமைக்கப்பட்ட இவ் ஆலயம் 21 அடி நீளத்தையும் 12 1/2 அடி அகலத்தையும் 03 தளங்களைக் கொண்ட 7 அடி உயரமான விமானத்தையும் கொண்ட ஆலயமாகும் இதன் தேவ கோஸ்டங்கள் கர்ணக்க்கூடுகள் குதம் சாலை பஞ்சரம் என அப்படியே முற்படட சோழர் மரபை ஒத்ததாக உள்ளன


இலங்கை தொல்லியல் திணைக்களம் இவ் ஆலயத்தை இலங்கையின் தேசிய மரவுரிமை சின்னமாக பிரகடனப்படுத்த தீர்மத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இவைதான் வவ் ஆலயத்தின் சிறப்பமசமாக காணப்படுகின்றது.

0 0 0 0 0 0
  • 197
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
குட்டி கதை - வாழ்வியல் நீதி
எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
பொது அறிவு தகவல்கள்...!
பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
கொய்யாபழம்  சாப்பிடுங்க
கொய்யாபழம்  சாப்பிடுங்க..1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.3. கல்லீரல், மண்ணீ
வாழைப்பூ விலை எவ்வளவுங்க?
"வாழைப்பூ விலை எவ்வளவுங்க," அந்த பெண் கேட்டாள்."ஒரு பூ ஐந்து ரூபாய்ம்மா?" என்றார் அந்த பாட்டி."சரி, ஆறு வாழைப்பூக்கள் ரூபாய் 25/- க்கு கொடுப்பீங்களா?"
Ads
Latest Posts
ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
 இந்து கடவுள்களின் அற்புதங்கள்
1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட
கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி
ஆடி வெள்ளியன்று  விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை. தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆ
புற்றுக்கு பால் ஊத்துகிறோமே..! அது எதற்கு?
புற்றுக்கு பால் ஊத்துகிறோமே..! அது எதற்கு என்று யாராவது யோசித்துள்ளோமா?உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்ன வென்றால் முட்டையையும் பாலை
கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த   பூநகரி பிரதேசத்தின் மன்னித்தலை. என்ற இடத்தில் அமைந்திருக்கும்  சிவாலயம் ஒன்றினை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம்
கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த பூநகரி பிரதேசத்தின் மன்னித்தலை. என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிவாலயம் ஒன்றினை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம்
திருவண்ணாமலை கிரிவலம்  தோன்றியது எப்படி?
முதன்முதலில் கிரிவலம் சென்றது யார்??  இதன் புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ஜோதியாக தோன்றி பிறகு மலையாக அமர்ந்த அண்ணாமலையாரே இங்கு கிரிவலத்தை தொடங்கி
Ads