- · 5 friends
-
I

மூன்று குடிகாரர்களும், டாக்சி ஓட்டுநரும் (குட்டிக்கதை)
மூன்று குடிகாரர்கள் டாக்சியில் ஏறினார்கள்.....
மூன்று பேரும் செம போதை....
அவர்கள் போக வேண்டிய இடத்தை சொன்னார்கள்....
நிதானம் இல்லாமல் இருந்த அவர்களை ஏமாற்ற நினைத்த டாக்சி டிரைவர், அவர்களை ஏமாற்ற டாக்சியை ஸ்டார்ட் செய்து இன்ஜினை ரைஸ் செய்து கொஞ்ச நேரம் உறுமி விட்டு! இன்ஜினை ஆஃப் செய்து விட்டு சொன்னான்.
சார் ! நீங்க இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது இறங்குங்க என்று.
இறங்கும்போது மூவரில் முதாலமவன் டாக்சி டிரைவருக்கு நன்றி சொன்னான்.
இரண்டாம் ஆள்! 200₹ பணம் கொடுத்தான்.
மூன்றாம் ஆள் நேராக டிரைவர் கிட்ட வந்து....... அவனை பளார் என்று கன்னத்தில் அறைந்தான்.
டிரைவர் அச்சசோ! நம் தில்லு முள்ளு தெரிந்து விட்டதோ என்று பயந்தான்.
அவன் சொன்னான்! அடுத்த வாட்டி வண்டி ஓட்டும் போது மெதுவாக ஓட்டு! இவ்வளவு வேகமா வண்டி ஓட்டினா ஆக்சிடென்ட் ஆகாதா என்று சொல்லிவிட்டு மூவரும் சென்றார்கள்!

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·