- · 5 friends
-
I

உழைப்பு
நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த ஒருவருக்கு களைப்பு.
சாலை ஓரத்தில் அழகான தோட்டம் ஒன்று இருந்தது. அங்கே கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று அங்குச் சென்றார். தோட்டத்தின் சொந்தக்காரர் அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தார்.
தோட்டத்தை முழுமையாக சுற்றி காண்பித்தார். மிகவும் அழகாக இருந்தது. பயணிக்கு மிக்க மகிழ்ச்சி.கடவுள் உங்களுக்கு ஒரு அழகான தோட்டத்தைக் கொடுத்திருக்கிறார். நீங்கள் கள் கொடுத்து வைத்தவர்" என்றார்.
"ஆமாம் கடவுள் அருள்தான். ஆனால் கடவுள் இந்தத் தோட்டத்தை என்னிடம் கொடுத்தபோது, நீங்கள் பார்த்திருக்க வேண்டும். கல்லும் மண்ணுமாய் கரடு முரடாய் முட் புதர்களுடன் இருந்தது" என்று சிரித்துக் கொண்டே சொன்னார் தோட்டக்காரர்.
அவர் சிரிப்பின் அர்த்தம் பயணிக்குப் புரிந்தது. உங்களுக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
வாழ்க்கை நமக்கு வாய்ப்புகளை கொடுக்கிறது. அதை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்வதும் வீணாக்கிக் கொள்வதும் நம் கையில்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·