Category:
Created:
Updated:
குரோதி வருடம் பங்குனி மாதம் 1ஆம் தேதி சனிக்கிழமை 15.3.2025.
சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று பிற்பகல் 02.38 வரை பிரதமை. பின்னர் துவிதியை.
இன்று காலை 09.02 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.
அவிட்டம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.