- · 5 friends
-
I

நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்க.....
நம்மில் பலர் நரை முடி பிரச்னையை அன்றாட வாழ்வில் சந்திக்கவே செய்கிறோம். அதற்கு கடைகளில் விற்கும் ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துவோம். அதற்கு மாற்றாக நரை முடி பிரச்சனை உள்ளவர்கள் இதை பயன்படுத்தி பார்க்கலாம்.
இதற்கு தேவையானவை:
கரிய பவளம் - 1 துண்டு.
நெல்லிக்காய் சாறு - 200 ml
செய்முறை:
கரிய பவளம் என்பது நல்ல கருமை நிறத்தில் கல் போல கெட்டியாக இருக்கும். இதனை நாட்டு மருந்து கடைகளில் வாங்கலாம்.
நெல்லிக்காயை விதையை நீக்கி விட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்து சாறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கரிய பவளத்தை இந்த நெல்லிக்காய் சாறில் போட்டு, 3 மணி நேரம் அப்படியே மூடி வைத்து விடுங்கள்.
அதன் பிறகு எடுத்தால் நன்கு ஹேர் டை பதத்தில் கெட்டியாக இருக்கும்.
பின் இந்தக் கலவையை முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தடவுங்கள்.
அதன் பின் 1 மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு முடியை அலசுங்கள்.
இதை வாரத்துக்கு இரு முறை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் நரை முடி நிரந்தர கருமையாக மாறும்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·