Category:
Created:
Updated:
I
"தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி, தாய் மட்டும் தான் அவளுக்கு. அவளது தாய் ரொட்டி வாங்குவதற்காக கடைக்கு அனுப்பினார். திரும்பி வரும் வழியில், அந்நியர் ஒருவர் அவரைப் படம் பிடித்தார். புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. ரொட்டி நிறுவனம் அவளை பிராண்ட் தூதராக மாற்றியது. இப்போது தென்னாப்பிரிக்கா முழுவதும் விளம்பரப் பலகைகளில் அந்த குழந்தைதான். அந்த ரொட்டி நிறுவனம் தாய்க்கும் மகளுக்கும் வசிக்க இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு வழங்கியது. பட்டப்படிப்பு வரை பெண்ணின் கல்விச் செலவுகளை அந்த நிறுவனமே ஏற்றுக்கொண்டது.
வாழ்க்கையில் இப்படியும் நடக்குமா! ஒரு வழிப்போக்கன் எடுத்த ஒரு புகைப்படம் ஒருவரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் உயர்த்தியுள்ளது."