- · 5 friends
-
I

எம்புட்டு செலவு ஆகுது?
மந்திரி ஒரு முறை ஒரு அரசாங்க பள்ளிக்கூடத்திற்கு விசிட் செய்தார்!
இன்ஸ்பெக்சன் எல்லாம் முடிந்த பின் பிரின்சிபால் கிட்ட போய்!! .
மதிய உணவுக்கு ஒரு நாளைக்கு எம்புட்டு செலவு ஆகுது என்று கேட்க!!
அவர் 2000₹ ஆகுது என்று சொல்ல!!
அதற்கு மந்திரி, யாரு ஊட்டு காசு!! இனிமேல் 1000₹ ரூபாயாக குறைக்க சொல்லிவிட்டு சென்றார்!
அப்புறம் அந்த ஊரில் இருந்த ஜெயிலுக்கு சென்றார்!!
ஜெயிலை சுற்றி பார்த்து விட்டு ஜெயிலரிடம் ஒரு நாளைக்கு எம்புட்டு சாப்பாடு செலவுக்கு ஆகுது என்று கேட்க அதற்கு அவர் 5000 ரூபாய் ஆகுது என்று சொல்ல !!
கோபம் வந்து என்ன இவ்வளவு குறைவாக செலவு செய்கிறீர்கள் !! நாளை முதல் செலவை 10000₹ ரூபாயாக உயர்த்துங்கள் என்று ஆணை பிறப்பித்து விட்டு சென்றார்!!
கூட இருந்த உதவியாளருக்கு ஒன்றுமே புரியவில்லை!!
வீடு வந்தத பின் என்ன சேதி என்று கேட்க!!
சிரித்து கொண்டே மந்திரி!
அப்பு என் மேல் ஊழல் விசாரனை நடந்து கொண்டு இருக்கு எப்படியும் எனக்கு ஜெயில் உறுதி!! அதான்!
பின்ன நான் என்ன பள்ளிக்கூடத்திற்கு போக போறேன்!!

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·