Support Ads
- · 5 friends
-
I
இப்படியும் சிலர்
பஸ்ஸில் ஒருவன் சிகரெட் பற்ற வைத்தான் உடனே நடத்துநர் தம்பி சிகரெட் பிடிக்காதே சுற்று சூழல் எவ்வளவு பாதிக்குது தெரியுமா என்றார் , உடனே அவன் நடத்துநர் பார்த்து சொன்னான் யோவ் பின்னாடி பார் உன் பஸ் விடும் புகையை !
நடத்துநர் சொன்னார் வரும் ஸ்டாப்பிங்ல பஸ் நிற்காது ?
உடனே ஒரு பயணி கேட்டான் ஏன் என்று!
நடத்துநர் சொன்னார் இது எக்ஸ்பிரஸ், வேகமாக செல்லும் வண்டி என்று!
உடனே அவன் சொன்னான் எங்களுக்கு வேகமாக போய் ஒன்றும் ஆக போவதில்லை மெதுவா ஓட்ட சொல்லு டிரைவரை என்றான்.
இப்பொழுது அவன் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் வந்தது உடனே அவன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்!
உடனே நடத்துநர் பஸ்சை நிறுத்தி மரியாதையாக இறங்கி விடு ! என்று சொல்ல !
அவன் நன்றி நடத்துநர் சார் ! நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் இது தான் என்று சொல்லி விட்டு இறங்கினான்...
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·