Category:
Created:
Updated:
S
N
R
சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா. ஆம்பள படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருப்பார். குப்பத்து ராஜா படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பார்.
பல நாட்களாக முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்க முயற்சி செய்து வருகிறார் பூனம் பஜ்வா. எப்போதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது மட்டுமில்லாமல் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.