Support Ads
- · 5 friends
-
I
அறிவோம் ஆன்மீகம்...... கேதாரேஸ்வரர் குகை
கேதாரேஸ்வரர் குகையில் 5 அடி உயரமான சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கத்தை அடைவது மிகவும் கடினம், ஏனெனில் தண்ணீர் மிகவும் குளிர்ந்து ஜில்லென்று இருக்குமாம்.
இங்குள்ள தூண்களுக்கு ஒரு விசித்திரமான பொருள் இருப்பதாகக் கூறப்படுகிறது. நான்கு தூண்கள் நான்கு யுகங்களை குறிக்கின்றன, அவை 'சத்திய யுகம்', ' த்ரேதா யுகம்', 'த்வாபர யுகம்' மற்றும் 'கலியுகம்'.
ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒவ்வொரு தூணும் தானாகவே உடைகிறது என்பது ஐதீகம்.
Info
Ads
Featured Posts
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·