-
- 3 friends
இன்றைய ராசி பலன் – அக்டோபர் மாதம் 6, 2024
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, புரட்டாசி மாதம் 20 ஆம் தேதி
மேஷம் -ராசி:
பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம் ராசி:
எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். வியாபாரத்தில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிதுனம் -ராசி:
குழந்தைகளின் வருங்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் அசதிகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் விவேகத்துடன் செயல்பட வேண்டும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். புதுமையான செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கடகம் -ராசி:
கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். கல்வி நிமித்தமான பயணங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கால்நடைகள் மூலம் லாபம் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சிம்மம் -ராசி:
மறைமுகமான எதிர்ப்புகள் குறையும். மனதில் நினைத்த காரியம் ஈடேறும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நாளாக இருந்துவந்த குழப்பம் விலகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி -ராசி:
மறைமுகமான எதிர்ப்புகள் குறையும். மனதில் நினைத்த காரியம் ஈடேறும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நாளாக இருந்துவந்த குழப்பம் விலகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம் -ராசி:
குடும்பத்தில் விவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்களின் குறைகளை பெரிதுபடுத்துவதை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
விருச்சிகம்- ராசி:
ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பீர்கள். தம்பதிகளுக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கேளிக்கை செயல்களில் கவனம் வேண்டும். பயணங்களால் விரயம் உண்டாகும். உடல் அசதிகள் ஏற்பட்டு நீங்கும். நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
தனுசு -ராசி:
தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகப் பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். முயற்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மகரம் -ராசி:
புதிய தொழில்நுட்ப தேடல் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு உண்டாகும். அணுகு முறையில் சில மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் திருப்தியான சூழல் உண்பாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கும்பம் –ராசி:
பணிபுரியும் இடத்தில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெரியோர்களின் ஆசிகள் தெளிவை ஏற்படுத்தும். வியாபாரத்தில் சிறு சிறு அலைச்சல்கள் தோன்றி மறையும். வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
மீனம் -ராசி:
அரசு பணிகளில் அலைச்சல் உண்டாகும். பல பணிகளை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். மறைமுகமான சில விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். செய்தொழிலில் விவேகம் வேண்டும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·