- · 16 friends
-
S
விஜய்க்கு எழுதிய கதையில் நடிக்க ஓகே சொன்ன பிரபல நடிகர்
சமீபத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து கதை சொன்னதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கும் அந்தக் கதை பிடித்துவிட்டதாம். முழுக்க முழுக்க கமர்ஷியல் கதையம்சம் கொண்ட அப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
விஜய்யின் 65 படத்தை இயக்குவதாக இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இறுதியில் பட்ஜெட் பிரச்சனை காரணமாக அவர் படத்திலிருந்து விலகினார். விஜய்க்கு சொன்ன அதே கதையை தான் சிவகார்த்திகேயனிடம் சொல்லியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். ஜனவரி மாதம் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·