·   ·  1296 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

மாட்டைக் காணோம்.... (உண்மைச்சம்பவம்)

ஒரு காவல் நிலையம்..

மிகவும் பரபரப்பான ஒரு நாள்..

ஒடுக்கிய கண்கள் அழுக்கு வேஷ்டி ஜிப்பா என ஒரு முதியவர் உள்ளே நுழைகிறார்..

ஒரு மணிநேரம்.. யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தனர்..

வெளி செல்ல வந்த காவலர் என்ன வேண்டும் என கேட்க..

அய்யா!! நான் ஏழை விவசாயி.. என்னிடம் இருந்த பசு மாடு காணாமல்

போய் விட்டது.. அது வாழ்வாதாரம்..

5,6 நாட்கள் ஆகி விட்டது.. தேடி அலைந்து கிடைக்கவில்லை.. அதை கண்டு பிடித்து கொடுக்க வேண்டும் என்று பிராது கொடுக்க வந்தேன்..

காவலர் ஏட்டையாவை காட்டி அவரிடம் சொல்லும் படி கூறி சென்று விட ஏட்டையா டேபிள் அருகில் செல்ல அவரும் என்ன என்று கேட்டார்

அவரிடம் மறுபடியும் முதலில் இருந்து…

இருய்யா.. எஸ். ஐ வரட்டும்.. அப்படி ஓரமா நில்லு.

மேலும் இரண்டு மணி நேரம்..

எஸ். ஐ வர மற்றவர்கள் பார்த்து விட்டு எஸ். ஐ கிளம்பும் நேரம் அவர் முன் நிற்க அவர் யாருய்யா நீ என..

அய்யா நான் ஒரு விவசாயி.. மறுபடி முழுகதை..

அவர் மனுஷன் காணாமல் போறதையே கண்டு பிடிக்க முடியவில்லை..

நீ மாட்ட கண்டு பிடித்து தர சொல்றே.. என கூற அய்யா அது தான் என் ஒரே ஆதாரம் என்று கூற

ஏட்டுவிடம் இந்த ஆளுகிட்ட எழுதி வாங்கி அனுப்பி விட என்று கூறிட..

அவரும் நடந்ததை ஒரு பேப்பரில் எழுதி ஓர மாக வைத்து விட்டு எதிரில் உள்ள கடையில் 6 டீ கொண்டு வர சொல்லு..

அப்படியே பேப்பர் பேனா கர்பன் வாங்கி வா!!!

என கூற அவர் ஜிப்பா பையை துலாவி 32 ரூபாயை எடுத்து டேபிளின் மேல் வைக்க..

சரி நீ ஊருக்கு போய் ஒரு 50 ரூபாய் வாங்கி வா..

என கூற அய்யா எனக்கு யாரும் கடன் தர மாட்டார்கள்..

என்று கூற.. ஓரமாய் நில்லு என்று சொல்ல..

ஏறக்குறைய உள்ளே நுழைந்து 8 மணி நேரம் ஆகி விட்டது..

பிறகு ஏட்டு அவரை கூப்பிட்டு கைநாட்டு வை என கூறி உள்ளார்..

ஏட்டு டேபிள் அருகே வந்தவர் டேபிளில் இருந்த பேனாவை எடுத்து கைஎழுத்து இட்டு தன் ஜிப்பா பையில் இருந்து வட்ட சீல் எடுத்து பிராதின் பின் பக்கம் குத்தி விட்டு அங்கு கிடந்த சேரில் போய் அமர்ந்து விட்டார்..

ஏட்டு க்கு ஒன்றும் புரியாமல் முழித்து பிராதின் பின்புறம் பார்க்க கைகால் தந்தி அடிக்க தடுமாற்றத்துடன் எழுந்து நிற்க அதை பார்த்த காவலர்களிடம் பரபரப்பு தொற்றிக் கொள்ள

அடுத்த பத்து நிமிடம்..

அனைத்து காவல் அதிகாரிகளும் ஆஜர்..

வந்தவர் யார் தெரியுமா???

அன்றைய பிரதமர்..

அவரின் அலுவலகத்தில் கிடைக்க பெற்ற அஞ்சல் அட்டை. வாரம் இரண்டு முறை..

ஐயா!! எனது வாழ்வாதரமான மாடு காண வில்லை.. தேடி தர காவல் நிலையத்தில் பிராதை வாங்காமல் கேவலமாக நடத்துகிறார்கள் என்று எழுதி இருந்தது..

அதை கண்டு வருந்தியவர் தான் அந்த காவல் நிலையம் சென்று கலங்க அடித்தவர்..

விவசாயிகள் தோழன் அய்யா சரண்சிங் அவர்கள்..

எப்படிப்பட்ட மகாத்மாக்கள் இருந்த இந்தியா. மறைக்கபட்ட வரலாறுகள்.. மக்கள் மன்றத்தில் வைக்கப்பட வேண்டும். இன்றைய இளைஞர்கள் இப்பேர்ப்பட்ட நேர்மையான, மக்களின் குறைகளை தீர்க்க நேரில் சென்ற பிரதமரும் இந்த இந்தியாவில் இருந்திருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும்.

  • 988
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய