- · 5 friends
-
I
அணையாத ஒலிம்பிக் ஜோதியை நாடுவிட்டு நாடு விமானங்களில் எப்படி எடுத்து செல்கிறார்கள்?
விமானங்களில் புகைப்பிடப்பது தடை என்கிற போது அணையாத ஒலிம்பிக் ஜோதியை நாடுவிட்டு நாடு விமானங்களில் எப்படி எடுத்து செல்கிறார்கள் தெரியுமா?
நெருப்பும் விமானமும் ஒரு காந்தத்தின் இருமுனைகள் போல தான். ஒலிம்பிக் ஜோதிக்கு மட்டும் விமானத்தில் எடுத்து செல்ல இந்த தளர்வு உண்டு.
இந்த ஜோதியை விமானத்தில் எடுத்து செல்வதற்கென்று பிரத்தியேக கவசம் உள்ளது. கிட்டத்தட்ட சுரங்க விளக்கு மாதிரி. அதற்குள் வைத்து தான் எடுத்து செல்வர். மேலும் நிறைய பாதுகாப்பு முன்னெச்செரிக்கைகளை பின் பற்ற வேண்டும். உதாரணமாக ஒரு பாதுகாப்பு அதிகாரி அதனுடன் பயணிக்க வேண்டும். அவர் அந்த ஜோதி அணையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·