Category:
Created:
Updated:
ஸ்ரீ குரோதி வருடம் வைகாசி மாதம் 9 ஆம் தேதி புதன்கிழமை 22.5.2024.
சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று இரவு 07.13 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.
இன்று காலை 08.17 வரை சுவாதி. பின்னர் விசாகம்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.