Category:
Created:
Updated:
ஸ்ரீ குரோதி வருடம் வைகாசி மாதம் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 21.5.2024.
சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று காலை 06.23 வரை சித்திரை. பின்னர் சுவாதி.
இன்று மாலை 06.08 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்..