Category:
Created:
Updated:
ஸ்ரீ குரோதி வருடம் வைகாசி மாதம் 7 ஆம் தேதி திங்கட்கிழமை 20.5.2024.
சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று மாலை 04.40வரை துவாதசி. பின்னர் திரியோதசி.
இன்று அதிகாலை 04.09 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.