Category:
Created:
Updated:
S
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்த வேண்டும் என அவர் கூறினார். கிறிஸ் கெய்ல் ஒரு இன்னிங்சில் 17 சிக்சர் விளாசியதே சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.