Category:
Created:
Updated:
I
பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தேவயாணி ஒரு படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு திரும்பியுள்ளார். அதாவது கன்னடத் திரையுலகில் வெளியாக உள்ள மதகஜ எனும் படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அந்த புகைப்படத்தை பார்க்கும் போது ஒரு சில ரசிகர்கள் சூரிய வம்சத்தில் நடித்திருக்கும் ராதாவின் தோற்றத்தைப் போலவே உள்ளது என கூறி வருகின்றனர். எனவே தேவயானியின் வயதான தோற்றத்தில் உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.