Category:
Created:
Updated:
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 9.4.2024.
சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று அதிகாலை 12.36 வரை அமாவாசை. பின்பு இரவு 10.27 வரை பிரதமை. பின்னர் துவிதியை.
இன்று காலை 08.33 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.